சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

0 2894

இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பிரதரமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் தமது வாழ்த்துகளை பதிவு செய்துள்ள மோடி, கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். 

பல்வேறு கட்சித் தலைவர்களும் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments