சீனாவின் இயற்கை எல்லையாக அமைந்துள்ள குயின்லிங்க் மலைப் பகுதி முழுவதும் சூழ்ந்த வெண்பனி

0 1355
சீனாவின் இயற்கை எல்லையாக அமைந்துள்ள குயின்லிங்க் மலைப் பகுதி முழுவதும் சூழ்ந்த வெண்பனி

சீனாவின் இயற்கை எல்லையாக அமைந்துள்ள Qinling மலைப் பகுதி முழுவதும் வெண் பனியால் முற்றிலுமாக சூழப்பட்டு அழகுற காட்சி அளிக்கிறது.

அங்குள்ள மரங்கள், செடிகள்,கொடிகள் என அனைத்துப் பகுதியிலும் பனி கொட்டி கிடக்கிறது. இதனால் மேலே இருந்து மலையை பார்க்கும் போது வெண்ணிற பட்டை போர்த்தி கொண்டு இருப்பது போல் காணப்படுகிறது.

மரங்களில் இருந்து கொட்டும் பனித்துளியானது சூரிய ஒளி பட்டு பல்வேறு வண்ண ஜாலங்களை காட்டுவது வியப்பளிப்பதாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments