புரெவி புயலால் கரை ஒதுக்கி பாதுகாக்கப்பட்ட மீனவர் படகுகள்...பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரம் திரும்பின

0 1596

புரெவி புயல் முன்னெச்சரிக்கையால் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர் படகுகள் நேற்று பாம்பன் பாலம் வழியாக மண்டம் ராமேஸ்வரம் பகுதிக்கு திரும்பின. தூத்துப்பாலம் திறக்கப்பட்டு நாட்டுப் படகுகள்அணிவகுத்து சென்றன.

இதில் வரிசையாக சென்ற படகுகள் மத்தியில் விசைப்படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலம் மீது மோதியது.

இதனால்ப டகு சேதம் அடைந்தது. மத்திய மாநில அரசுகள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த தூண்டில் வளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments