அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி கூடுதல் ஆவணங்களுடன் இன்று ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

0 1178
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி கூடுதல் ஆவணங்களுடன் இன்று ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில், கூடுதல் ஆவணங்களுடன் இன்று ஆஜராக பதிவாளர் கருணாமூர்த்திக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் நேற்று ஆஜரான அவர், 2018-ம் ஆண்டு துணைவேந்தராக சுரப்பா பொறுப்பேற்றது முதல், தற்போது வரை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள், நியமனங்கள், டெண்டர்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் 3 பெரிய பெட்டிகளில் ஒப்படைத்தார்.

பின்னர் பேசிய பதிவாளர் கருணாமூர்த்தி, , விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments