தமிழகம் முழுவதும் 3,982 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1405
தமிழகம் முழுவதும் 3982 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 3982 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க உள்ளதாக, புயல்களுக்கு பெயரும் வைத்து ஆதாரமற்ற தகவல்களை பரப்புவுதாகவும் அதனை கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments