மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழும் ஏலியன்கள்?இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் கருத்தால் சலசலப்பு

0 11197
வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புக்கு தலைமை வகித்த Haim Eshed, அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் பூமியின் தன்மை குறித்து ஆராய்வதற்காக, அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், வேற்று கிரக வாசிகளின் இருப்பை உலகிற்கு பிரகடனப்படுத்த முற்பட்டபோது, மனிதர்கள் அச்சமடைவார்கள் என்பதற்காக வேற்று கிரக வாசிகள் அவரை தடுத்ததாக வெளியிட்டிருக்கும் கருத்து, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments