இன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு ஒத்திவைப்பு - இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு

0 2988
இன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு ஒத்திவைப்பு - இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு

இன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு ரத்து ஒத்திவைக்கப்படுவதாக, இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான் அறிவிப்பில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இன்று நடைபெற இருந்த  தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டுகளை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வினை எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments