முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோவிட்சர் ரக பீரங்கி மகாராஷ்டிராவில் சோதனை
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹோவிட்சர் ரக பீரங்கி தொடர்பான சோதனைகள் நடந்து வருகின்றன.
மகாராஷ்டிராவின் அகமதுநகரில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் இந்தப் பீரங்கி ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது. ஹோவிட்சர் வகை பீரங்கிகள் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
Comments