ரெடிமேடாகத் தயாரிக்கப்படும் பெட்டி போன்ற அலுவலகங்கள்... விரைவில் அமேஸான் மூலம் விற்பனை

0 2867

அதிகரித்து வரும் தேவை மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக கொல்லைப்புறத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவுள்ள ரெடிமேட் அலுவலகங்கள் விரைவில் அமேஸானில் விற்பனைக்கு வர உள்ளன.

எஸ்டோனியாவைச் சேர்ந்த OOD என்ற நிறுவனம், சிறிய பெட்டி போன்ற ரெடிமேட் அலுவலகத்தை தயார் செய்து வருகின்றன.

97 சதுர அடி கொண்ட அலுவலகம் இருவருக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கு ஆதரவு அதிகரித்து வருவதால் ஆன்லைன் நிறுவனமான அமேஸானில் விற்பனைக்கு வர உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments