விவசாய விரோத வேளாண் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் - கேரள வேளாண்துறை அமைச்சர்

0 2044

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என, அம்மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இந்த வாரத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார்.  இதற்காக மத்திய அரசின் எந்தவித நடவடிக்கையை எதிர்கொள்ளவும் கேரள அரசு தயார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், மாற்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும், சுனில்குமார் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments