பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸே செல்லும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

0 3523
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸே செல்லும் என்றும் சீருடை அணிந்திருந்தாலே பேருந்தில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸே செல்லும் என்றும் சீருடை அணிந்திருந்தாலே பேருந்தில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments