சென்னையில் இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர் கைது - சஸ்பெண்ட்

0 7280
சென்னையில் பேருந்துக்குக் காத்துநின்ற இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர் கைது செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பேருந்துக்குக் காத்துநின்ற இளம்பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர் கைது செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இளம்பெண், பணி முடிந்து நேற்றிரவு வடபழனி நூறடிச் சாலையில் பேருந்துக்காகக் காத்து நின்றார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தலைமைக் காவலர் ராஜு, தன்னுடன் பைக்கில் வரும்படி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். வர மறுத்த பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி அடித்தக் கண்ட பொதுமக்கள் அவரை தாக்கினர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று பிரிவுகளின் கீழ் ராஜு மீது வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments