இங்கிலாந்தில் மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமானது

0 1228
இங்கிலாந்தில் மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் வீடு ஒன்று தரைமட்டமானது.

இங்கிலாந்தில் மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் வீடு ஒன்று தரைமட்டமானது.

வெஸ்ட் யார்க்சையர் பகுதியில் தொழிற்சாலைகளுக்கு நடுவே சாலையின் மையப்பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் திடீரென நெருப்புப் பிடித்தது.

அடுத்த சில நொடிகளில் அந்த வீடு பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்துச் சிதறி தரைமட்டமானது.

இந்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வீட்டில் வெடிப்பதற்கான என்ன பொருள் என்று விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments