ராஜபாளையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி : மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறாக விமர்சித்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட திமுகவினர் திரண்டிருந்த நிலையில் மோதல்
திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட இருந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவதூறாக விமர்சித்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு
அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினர் கூடிய நிலையில் அதிமுகவினரும் திரண்டதால்
Comments