அமெரிக்கா Colorado மாகாண ஆளுநர் தன்னிடம் கையெழுத்திற்காக வந்த ரசீது மீது சானிடரி தெளிக்கும் ஆளுநர்

0 1931
அமெரிக்கா Colorado மாகாண ஆளுநர் தன்னிடம் கையெழுத்திற்காக வந்த ரசீது மீது சானிடரி தெளிக்கும் ஆளுநர்

அமெரிக்காவில் Colorado மாகாண ஆளுநர் Jared Polis தன்னிடம் கையெழுத்து பெறுவதற்காக வந்த ரசீதுகளை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளார்.

அதன் காரணமாக கொரோனா பாதிப்புகளை நன்கு அறிந்து உணர்ந்துள்ள அவர் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னிடம் அலுவல் தொடர்பான ரசீது ஒன்று கையெழுத்திடுவதற்காக வந்த போது முதலில் அதன் மீது கிருமி நாசினி தெளித்த பிறகே கையெழுத்து போட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments