அரசியல் கட்சி தொடங்க இருப்பதை முன்னிட்டு சகோதரர் சத்யநாராயணாவிடம் நேரில் ஆசிர்வாதம் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்

0 4309

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 3ம் தேதி சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

பின்னர்  புதிய நிர்வாகிகளையும் ரஜினி நியமித்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார்.  அங்கு தனது சகோதரர் சத்யநாராயணாவை  சந்தித்து, கட்சி தொடங்குவதை முன்னிட்டு அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments