டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு

0 8202

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வதோரா பகுதியைச் சேர்ந்த சைலேஷ் பர்மார் என்ற இளைஞர், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டார்.

ஆனால் இந்தக் கருத்து தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாகக் கூறி அவர் மீது, கம்பத் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments