2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஏன் - மத்திய அரசு விளக்கம்

0 5192

மெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் காரணமாகவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பெட்ரோல்- டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பதிலளித்த மத்திய அமைச்சர், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் அமைப்பு முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் விலை விரைவில் சீரடையும் என்றும், பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் பிரதான் மேலும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments