சேலம் உருக்காலை தனியார்மயம் விவகாரம் : இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது - மத்திய அமைச்சர்

0 2060
சேலம் உருக்காலை தனியார்மயம் விவகாரம் : இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது - மத்திய அமைச்சர்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது தொடர்பாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று மத்திய உருக்குத்துறை இணை அமைச்சர் பக்கன்சிங் கலுஸ்தே தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அம்பேத்கரின் 64 -வது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு, மத்திய அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பக்கன்சிங் கலுஸ்தே, சேலம் உருக்காலையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments