இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.03 லட்சமாக குறைந்தது

0 1320
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.03 லட்சமாக குறைந்தது

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 3 ஆயிரத்து 248ஆக குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி 4 லட்சத்து 2 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதற்கடுத்து அந்த எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் 138 நாள்களில் இல்லாத அளவுக்கு இன்று  அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments