அரை மாரத்தான் போட்டியில் உலக சாதனை படைத்த கென்ய வீரர்

0 2930
ஸ்பெயினில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த கிபிவாட் கண்டீ (Kibiwott Kandie) உலக சாதனை படைத்தார்.

ஸ்பெயினில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த கிபிவாட் கண்டீ (Kibiwott Kandie) உலக சாதனை படைத்தார்.

21 கிலோ மீட்டர் பந்தய தூரம் கொண்ட அரை மாராத்தான் போட்டி வலென்சியா நகரில் நடைபெற்றது. இதில் 57 நிமிடம் 32 விநாடிகளில் வெற்றி இலக்கை அடைந்த கிபிவாட் கண்டீ, ஜோப்ரே காம்வரோரின் (Geoffrey Kamworor) உலக சாதனையை முறியடித்தார்.

ஜோப்ரே காம்வரோர் கடந்த ஆண்டு நடைபெற்ற அரை மாராத்தானில் 58 நிமிடங்களில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments