முதலமைச்சருடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு

0 4886

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார்.

சென்னையிலுள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது கணவருடன் வந்து முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments