விவசாயிகளின் போராட்டத்திற்கு குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆதரவு

0 1615
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை டெல்லி-அரியானாவின் சிங்கு எல்லையில் அவர் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது விவசாயிகளிடம் பேசிய அவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவில்லை என்றால், தமக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை திரும்ப ஒப்படைத்து விடுவேன் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments