பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

0 54071

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம்

இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும், வருகிற 14ஆம் தேதி தொடங்கும்

இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்

விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments