இத்தாலியில் பனி மலையில் நடைபெற்ற அபாயகரமான கார் பந்தயம்... பிரான்ஸ் வீரர் செபாஸ்டின் ஒஜியர் முதலிடம்

0 1614

இத்தாலியின் மோன்சா நகரில், கடும் பனி பொழிவுக்கு மத்தியில் நடைபெற்ற கார் பந்தயத்தில், பிரான்ஸ் வீரர் Sebastien Ogier முதலிடம் பிடித்தார்.

அவரை விட ஆறரை வினாடிகள் தாமதமாக வந்த ஸ்பெய்ன் வீரர் Dani Sordo இரண்டாம் இடத்தை பிடித்தார்.

மோன்சா ரேஸ் டிராக்கில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 52 ஓட்டுநர்களும் 35 பார்வையாளர்களும் உயிரிழந்துள்ளதால், உலகளவில் மிகவும் அபாயகரமான ரேஸ் டிராக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments