காஞ்சிபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

0 3178
காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் லோ வால்டேஜ் பிரச்னையை சரி செய்ய சென்றபோது மின்சார கம்பி மேலே விழுந்து மின் ஊழியர் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் லோ வால்டேஜ் பிரச்னையை சரி செய்ய சென்றபோது மின்சார கம்பி மேலே விழுந்து மின் ஊழியர் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.

நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை லோ வால்டேஜ் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக மின்நிலைய ஊழியர் பாக்கியநாதனுக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து தனது நண்பர் தயாகரனை அழைத்து கொண்டு, வயல்வெளியிலிருக்கும் டிரான்ஸ்பார்மரை காண சென்றுள்ளார். அப்போது வீசிய பலத்த காற்றினால் மின்கம்பி அறுந்து, 2 பேர் மீதும் விழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments