தலைகவசம் இல்லையெனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்க அரசு

0 1809
தலைகவசம் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என, மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது.

தலைகவசம் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என, மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது.

அதன்படி, தலைக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் பங்கில் எரிபொருள் வழங்கப்படமாட்டது என்றும், இந்த புதிய விதி கொல்கத்தாவில் வருகிற 8ந்தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ந்தேதி வரை, நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments