நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - பிரான்ஸ் பிரதமர் திட்டவட்டம்

0 2305

பிரான்சு நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார். இதற்காக வருகிற நிதி ஆண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும் என்றார்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் டோஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments