பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி

0 4009
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் மாதிரிகளை, கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் உள்ள குரல்களோடு ஒப்பிட்டு பரிசோதிக்க, சிபிஐக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேரின் குரல் மாதிரிகளை, கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் உள்ள குரல்களோடு ஒப்பிட்டு பரிசோதிக்க, சிபிஐக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 5 பேரும், நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குரல் ஒப்பீடு பரிசோதனைக்கு அனுமதி கோரிய சிபிஐயின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயந்தி, சென்னையில் உள்ள பரிசோதனை கூடம் வழங்கும் தேதியில் 5 பேரையும் அழைத்து சென்று குரல் பதிவுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments