நாடு முழுவதும் காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1612
அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க உத்தரவிட்டது.

இதேபோன்று, சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகங்களிலும், சிசிடிவி கேமராக்களை பொருத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments