உத்தரப்பிரதேசத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதன் முதலில் இளைஞர் ஒருவர் கைது

0 4093
உத்தரப்பிரதேசத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முதன் முதலில் இளைஞர் ஒருவர் கைது

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக பெண்ணை மதம் மாற்றிய வழக்கின் கீழ் முதன் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரேலி என்ற இடத்தில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் அந்தப் பெண் மதம் மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண்ணின் தந்தை, இளைஞர் மீது புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் அவரைத் தேடி வந்தனர். இதையடுத்து மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments