2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் விருப்பம்

0 2423
2024ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

2024ல் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை  முன்னிட்டு, குடியரசுக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.

அப்போது பேசிய அவர், தனது பதவிக்காலம் சிறப்பாக அமைந்ததாகவும், அடுத்த 4 ஆண்டுகளுக்கும் அதைதொடர முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை இயலாவிட்டால், 2024ம் ஆண்டு மீண்டும் சந்திப்போம் எனவும் ட்ரம்ப் பேசியதாக, விருந்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments