254 வகையான பாலாடைக் கட்டியை பயன்படுத்தி பீசா தயாரிப்பு
பிரான்சு நாட்டில் சமையல்கலை நிபுணர் ஒருவர் 254வகையான பாலாடை கட்டிகளை பயன்படுத்தி பீசா தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Benoit Bruel என்ற அந்த இளைஞர் Lyon நகரில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தார். அவர் பாலாடைக் கட்டிகளை பயன்படுத்தி பீசா தயாரித்ததை கின்னஸ் அமைப்பு வீடியோவாக வெளியிட்டுள்ளது.
Comments