பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி

0 1653
ஊரடங்கிற்குப் பிறகான பண்டிகை காலத்தையொட்டி,நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

ஊரடங்கிற்குப் பிறகான பண்டிகை காலத்தையொட்டி,நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் நவம்பர் மாத விற்பனையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதேபோல், ஹோண்டா, டொயோட்டா மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எம்ஜி மோட்டார் போன்றவையும் நவம்பர் மாத விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளன. அதேசமயம், ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ போன்ற மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட் கார்களின் விற்பனை சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments