லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு

0 1174
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டார்.   

லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்புநீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக, நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலமாக நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது காவலை வருகிற 29-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட்  நாடு கடத்தக் கோரும் வழக்கின் இறுதி விசாரணை, ஜனவரி 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடைபெறும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments