ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனை பதவி நீக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

0 2357

நீதித்துறைக்கு எதிரான அறிக்கைகளுக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஜகன்மோகன் கருத்துத் தெரிவித்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செய்திகளின் அடிப்படையில் மனுதாரர் வழக்குத் தொடர்ந்திருப்பதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments