பிரதமர் மோடியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இவாங்கா டிரம்ப் வெளியீடு
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, பிரதமர் மோடியுடன் தாம் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இந்தியா-அமெரிக்கா இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டியது அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவாங்கா, ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது மோடியுடன் எடுத்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Comments