பனிப்படர்ந்து காணப்படும் மத்திய சீனா

0 2515
பனிப்படர்ந்து காணப்படும் மத்திய சீனா

மத்திய சீனாவின்,ஹெனான் மாகாணத்தில் லுயோயாங் நகரில்,கடந்த ஒருவாரமாக, பனிப் பொழியத் தொடங்கியுள்ளதால்,இங்குள்ள லாவோஜுன் மலைப்பகுதி பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

இங்குள்ள மரங்கள்,ஏரிகள் என பலப் பகுதிகளும் பனிப் படர்ந்து காணப்படுவதால், இங்கு நிகழும் சூரிய உதயமும், அஸ்தமனமும் காண்போரைக் கவர்ந்திழுக்கிறது.

அதேபோன்று, கிழக்கு சீனாவின் கடற்ப்பகுதியில் உள்ள பாறைகள் கண்ணாடி பாறைகள் போல் காட்சி அளிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments