மக்கள் மன்ற மாநில நிர்வாகியுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

0 4462

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

நேற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை சீக்கிரம் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த், போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலைபாடு குறித்த அறிவிப்பை இன்று மாலைக்குள் அறிக்கை வாயிலாக தொரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments