நடிகை சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
போதைப்பொருள் விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கன்னட திரைத்துறைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி நடிகை சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Comments