அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் நிர்வாகத்திற்கு முழுவதும் பெண்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர் குழு

0 1649
அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் நிர்வாகத்திற்கு முழுவதும் பெண்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர் குழு

தமது நிர்வாகத்திற்கு, முழுவதும் பெண்களால் ஆன செய்தி தொடர்பாளர் குழுவை அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் நியமித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவு தலைவராக, முன்னாள் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியையும் (Jen Psaki) அவர் நியமித்திருக்கிறார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை கவனித்த கேட் பெடிங்பீல்டு (Kate Bedingfield) வெள்ளை மாளிகை தகவல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments