இத்தாலியில் பெண்கள் கைப்பையின் விலை ரூ.53 கோடி : ஒரு பையை தயாரிக்க ஆயிரம் மணி நேரம்
இத்தாலியின் போரினி மிலானேசி நிறுவனம் உலகிலேயே 53 கோடி ரூபாய் மதிப்புள்ள பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது.
3 கைப்பைகளை மட்டும் தயாரித்துள்ள இந்த நிறுவனம் ஒவ்வொரு பையை தயாரிக்கவும் ஆயிரம் மணி நேரத்தை எடுத்துள்ளது. மட்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments