ராஜஸ்தானில் டிசம்பர் 1 முதல் 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்
ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுக்க 8 மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், உதய்பூர், அஜ்மீர், பில்வாரா, நகோரே, பாலி, தோன்க், சிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை அறிமுகமாக உள்ள இந்த ஊரடங்கின் போது, சமூக, அரசியல், விளையாட்டு, கலாச்சார மற்றும மதம் நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Lockdown shall remain in force in the containment zones till 31st December 2020. Only essential activities will be allowed in the containment zones & there will be intensive house-to-house surveillance by surveillance teams formed for this purpose: Rajasthan Government#COVID19
— ANI (@ANI) November 29, 2020
Comments