2020ஆம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று நிகழ்கிறது..!
2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் இணையும் சந்திரகிரணம் மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடைகிறது.
இந்த சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என்றும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments