பெங்களூரின் சர்ச் சாலையில் சனி, ஞாயிறு நாட்களில் வாகனங்களுக்குத் தடை

0 9123
பெங்களூரின் சர்ச் சாலையில் சனி, ஞாயிறு நாட்களில் வாகனங்களுக்குத் தடை

பெங்களூரின் சர்ச் சாலையில் சனி, ஞாயிறு நாட்களில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை 5 மாதங்களுக்கு நீடிக்கும். இதனால் காந்தி பஜார் போன்ற இதர பகுதிகளில் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

மிகவும் பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிக்க சந்தையான சர்ச் சாலையை சுற்றுச்சூழல் மாசு படாமல் பாதுகாக்கவும், மக்கள் இடையூறு இன்றி பொருட்களை வாங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் காந்தி பஜாரிலும் பாதசாரிகளுக்கு முன்னிலை அளிக்கும் வகையில் சாலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையை பெங்களூரின் இதர முக்கிய சாலைகளுக்கும் அமல்படுத்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments