நாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

0 1871
நாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

நாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் மிதிவண்டிகளின் பயன்பாடு என்னும் சர்வதேச இணைய கருத்தரங்கில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மிதிவண்டியை ஓட்டுவது ஆரோக்கியமான, குறைந்த விலையிலான உடற்பயிற்சி என்றும், இதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெறுவதோடு மாசும் ஏற்படுவதில்லை என்றும் கூறினார். நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்க வேண்டும் என்றும் வெங்கையாநாயுடு வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments