கொரோனா பரவலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு

0 2666
கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில், இந்தியாவிலேயே, தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில், இந்தியாவிலேயே, தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் "பாரதிய வித்யா பவன்" என்ற அமைப்பின் சார்பில், "பவன் கலாச்சார திருவிழா 2020" என்ற தலைப்பில் நடைபெற்ற இசைக் கச்சேரி நிகழ்வை, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் மாலை வணக்கம் எனக் கூறி, உரையாற்றிய ஆளுநர், இந்தியாவின் மிகச்சிறந்த கலாச்சார திருவிழா, தென்னிந்தியாவின் கலாச்சார திருவிழா என, புகழாரம் சூட்டினார். 

விழாவில், அமைச்சர் பாண்டியராஜன், பவன்ஸ் நிர்வாகிகள் என்.ரவி, நல்லிகுப்புச்சாமி செட்டி, கே.என்.ராமஸ்வாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments