காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளை சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி-ராணுவ தளபதி நரவானே

0 1287
காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளை சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார்.

காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளை சீரழிக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாக ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார்.

நாட்டின் வடமேற்கு எல்லையில் பயங்கரவாதம் தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகள் சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர் முயற்சியில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ளார்.

குளிர்காலம் தொடங்கி உள்ளதால், பனிப்பொழிவு அதிகரிக்கும் முன்னர் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளின் முயற்சிகள் அனைத்தையும் ராணுவம் முறியடிக்குமென நரவானே தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments