சிலியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை

0 1087
சிலியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை

சிலியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி முறை ஆகியவற்றில் சீர்திருத்தம் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments