நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு இடைக்கால தடை

0 2436
நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு இடைக்கால தடை

நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாக இருந்த கன்னிராசி திரைப்படத்திற்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அந்த படத்தின் விநியோக உரிமைக்காக, கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு 17 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டுக்குள் படத்தை வெளியிடாமல், தற்போது வேறு நிறுவனம் மூலம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் மீடியா டைம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி கன்னி ராசி திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments